கீவ் , பிப் 6 – ரஷ்ய படைகள் உக்ரைய்னில் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன. Zaporizhzhia அணு உலையை தாக்கி அதனை கைப்பற்றியுள்ளன. இதனிடையே ரஷ்யாவின் தாக்குதலினால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைய்ன் அறிவித்தது.
ரஷ்ய படைகள் உக்ரைய்னின் முக்கிய நகர்களிலும் ராணுவ நிலைகளிலும் குண்டு வீச்சு தாக்குலை நடத்தினர். உக்ரைய்னிலுள்ள குடியிருப்பு கட்டிடங்களிலும் ரஷ்யாவின் தாக்குதல் தொடர்கிறது.