Latestஉலகம்

உடல் பருமன் பிரச்சனையிலிருந்து தீர்வு கண்ட அமெரிக்க ஆடவர்

வாஷிங்டன், மார்ச் 12 – உடல் பருமன் உலகளாவிய நோய் என 1997ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் பிரகடனம் செய்தது. பெரிய அளவிலான சுகாதார பிரச்சனை உடல் பருமன் ஏற்படுத்தும் என்றும் அப்போது உலக சுகாதார நிறுவனம் எச்சரித்திருந்தது.

இந்தியாவில்கூட உடல் பருமன் பிரச்சனை மோசமடைந்து வருகிறது. இந்தியாவில் நான்கில் ஒருவர் கூடுதல் எடையைக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உடல் பருமானை குறைப்பதற்கு பலர் பல்வேறு வழிகளை கையாண்டு வருகின்றர். உடல் எடையை குறைக்கும் நோக்கத்தை கொண்டவர்களுக்கு சிறந்த முன்னுதாரணமாக திகழ்கிறார் அமெரிக்க Missisippi யைச் சேர்ந்த Nicholas Craft . உடலில் வெடிகுண்டுடன் சுற்றிக்கொண்டிருப்பதாக 365 பவுண்ட்ஸ் அல்லது 165 கிலோ எடையைக் கொண்ட Nicholas Craft மருத்துவர்கள் எச்சரித்தினர். எனினும் நான்கு ஆண்டு கால கடுமையான முயற்சியினால் இறுதியில் வழக்கமான எடைக்கு திரும்புவதில் அவர் வெற்றி பெற்றார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!