Latestமலேசியா

உடையும் அபாயத்தில் மேம்பாலம்; மூன்று நாள் போக்குவரத்துக்கு தடை

கோலசிலாங்கூர், ஜன 11- கோலசிலாங்கூர், Pengkalan Permatang இடைநிலைப்பள்ளிக்கு அருகில் விரிசல் ஏற்பட்டு உடைந்துவிழும் அபாயக்கட்டத்தில் இருக்கும் மேம்பாலம் இன்றிரவு தொடங்கி சீரமைக்கப்படும்.

இதனையடுத்து, அங்குள்ள Klang-Sabak Bernam சாலையில் மூன்று நாள்களுக்குப் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்படுவதாக கோல சிலாங்கூர் நகராண்மைக் கழகம் தெரிவித்தது.

எனவே, அதுவரையில் கனரக வாகனமோட்டிகள் Sungai Terap, Raja Musa மற்றும் Rawang 1 சாலைகளையும் இலகுரக வாகனமோட்டிகள் Bukit Belimbing சாலையையும் மாற்று வழிகளாகப் பயன்படுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!