Latestமலேசியா

உணவகத்தில் சண்டை; 7 வினாடிகளைக் கொண்ட காணொளி காட்சி வைரல்

கோலாலம்பூர், நவ 26 – Jalan Genting Klang கில் உணவகம் ஒன்றில் சிலர் சண்டையிட்டுக்கொண்ட காணொலி வைரலாகியதைத் தொடர்ந்து அவர்களை தேடும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். டுவிட்டரில் பதிவிடப்பட்ட 7 வினாடிகளைக் கொண்ட அந்த சம்பவம் தொடர்பான காணொளியை தாங்கள் கண்டதாக Wangsa Maju மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் Saralathan Duraisamy தெரிவித்தார். அந்த தகராறு ஏற்பட்டபோது அங்கிருந்த பொதுமக்களில் சிலர் இது குறித்து புகார் செய்ததைத் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!