Latestஉலகம்

உத்தர பிரதேச தேர்தல் இன்று இறுதிக்கட்ட வாக்குப் பதிவு

லக்னோ, மார்ச் 7 – உத்தர பிரதேச தேர்தலில் பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெறும் வாக்களிப்பு இன்று இறுதிக் கட்டமாக 54 தொகுதிகளில் காலை 7 மணி முதல் வாக்களிப்பு சுமுகமாக நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. உத்தர பிரதேச தேர்தலில் பதிவான அனைத்து வாக்குகளும் மார்ச் 10 ஆம் தேதி எண்ணப்படும். அன்றைய தினம் உத்தரகாண்ட், பஞ்சாப் , கோவா, மணிப்பூர் ஆகிய மாநில தேர்தல்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!