Latestஉலகம்விளையாட்டு

உபர் கிண்ணம்; 2ஆவது ஆட்டத்திலும் மலேசியா தோல்வி

கோப்பன் ஹெகன், அக் 11 – டென்மார்க்கில் நடைபெற்றுவரும் பெண்களுக்கான Uber கிண்ண பேட்மிண்டன் போட்டியில் மலேசியாவின் போராட்டம் கிட்டத்தட்ட ஒரு முடிவுக்கு வந்தது. டி பிரிவில் தொடக்க ஆட்டத்தில் டென்மார்கிடம் 4 -1 என்ற ஆட்டக்கணக்கில் தோல்வி கண்ட மலேசியா நேற்று இரண்டாவது ஆட்டத்தில் சீனாவிடம் 0-5 என்ற ஆடடக்கணக்கில் தோல்வி கண்டது. மலேசியா இன்று தனது கடைசி ஆட்டத்தில் canada வுடன் இன்று மோதுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!