Latestமலேசியா

உலகச் சாம்பியனை வீழ்த்தினார் லீ ஷி ஜியா

ஷா அலாம், பிப் 16 – ஆசிய குழு பேட்மிண்டன் போட்டியில் தேசிய ஒன்றையர் பேட்மிண்டன் வீரரான Lee Zii Jia இன்று நடைபெற்ற ஆட்டத்தில் உலக சாம்பியனான சிங்கப்பூரின் Loh Kean Yew வை 21 -6. 21 -14 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தினார்.

பினாங்கை சேர்ந்தவரான Loh Kean Yew இதற்கு முன் கடந்த நவம்பர் மாதம் ஜெர்மனில் நடைபெற்ற அனைத்துலக பேட்மிண்டன் போட்டியின் இறுதியாட்டத்தில் லீ ஷி ஜியாவை சந்தித்தார்.

காலில் காயம் ஏற்பட்டதால் அப்போட்டியின்போது லீ ஷி ஜியா விலகிக் கொண்டார். இன்றைய ஆட்டத்தில் லீ ஷி ஜியா வெற்றி பெற்றதன் மூலம் தற்போது உலக தர வரிசை பட்டியலில் அவர் ஏழாவது இடத்தை நிலைநிறுத்திக்கொண்டுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!