Latestஉலகம்

உலகின் மிக வயதான மூதாட்டி மரணம்

மணிலா, நவ 26- உலகின் மிக வயது முதிர்ந்த மூதாட்டி என அறியப்பட்ட பிலிப்பைன்ஸ், Kabankalanலைச் சேர்ந்த Francisca Susano தன்னுடைய 124ஆம் வயதில் காலமானார்.

1897ஆம் ஆண்டு பிறந்த இவர், கடந்த திங்கட்கிழமை காலமானார். Lola எனப் பரவலாக அறியப்பட்ட அவரின் மறைவுக்கு Kabankalan நகர் மேயர்களும் பொதுமக்களும் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

உலகின் மிக வயதான நபர் என கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற பிரான்சைச் சேர்ந்த Jeanne Calmentட்டை விட ‘Lola’வுக்கு இரு வயது அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!