Latestஉலகம்

உலகிலே அதிக வருமானம் ஈட்டும் விளையாட்டு வீராங்கனை நவோமி ஓசாகா

நியூ யோர்க், ஜன 14 – விளையாட்டு துறையில் மனநல ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியவரான , 4 முறை Grand Slam விருதினை வென்ற ஜப்பானின் நவோமி ஒசாகா ( Naomi Osaka), உலகிலே அதிகம் வருமானம் ஈட்டும் வீராங்கனையாக திகழ்கிறார்.

கடந்தாண்டு ஓசாகா , பரிசுப் பணமாகவும், நிறுவனங்களின் விளம்பர மாடலாகவும் இருந்ததின் வாயிலாக, 5 கோடியே 73 லட்சம் ரிங்கிட் வருமானத்தை ஈட்டியதாக Forbes வர்த்தக சஞ்சிகை குறிப்பிட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!