Latestஉலகம்

உலக அமைதியை சீரழித்துவிட்டார் நேன்சி; சாடுகிறது வட கொரியா

சியோல்; ஆக 6 – தைவனுக்கு அதிகாரப்பூர்வ வருகை மேற்கொண்ட அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நேன்சி பெலோசி, உலக அமைதியை சீரழித்த மிக மோசமானவர் என வட கொரியா சாடியுள்ளது. பெலோசியின் செயல் ‘ஏரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவது’ போல்தான் இருக்கிறது. அவரது செயல் இக்கட்டான சூழல்லை ஏற்படுத்திவிட்டது. இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என வட கொரியா எச்சரித்துள்ள நிலையில், தேவைப்பட்டால் அணுகுண்டு ஏவகனையை அமெரிக்காவுக்கும் சியோலுக்கும் எதிராக பாய்ச்ச தமது தரப்பு எந்நேரத்திலும் தயாராக இருப்பதாகவும் சூளுரைத்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!