
கோலாலம்பூர், மே 23 – சுவிட்ஷர்லாந்தில் ஜெனிவாவில் நடைபெற்றும்வரும் உலகா சுகாதார மாநாட்டில் அதன் ஐந்து உதவித் தலைவர்களில் ஒருவராக சுகாதார அமைச்சர் Khairi Jamaluddin நியமிக்கப்பட்டார். பல்கேரியா, இந்தோனேசியா, Togo, மற்றும் அமெரிக்கா ஆகிய நான்கு நாடுகளின் சுகாதார அமச்சர்களும் உதவித் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். கைரியின் நியமனத்தை சுகாதார அமைச்சரின் ஆலோசகர் Dimishtra Sittampalam டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மேற்கு பசிபிக் வட்டாரத்திற்கான 37 நாடுகளை கைரி பிரிதிநிதிப்பார்.