லண்டன், பிப் 22 – இணையம் வாயிலாக நடைபெற்றுவரும் ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியின் எட்டாவது சுற்றில் உலக சாம்பினான Norway யின் மேக்னஸ் கார்சனை வீழ்த்தி அதிர்சியை ஏற்படுத்தியிருக்கிறார் சென்னையைச் சேர்ந்த 13 வயது சிறுவன் பிரக்ஞானந்தா. கறுப்பு நிற காய்களுடன் விளையாடிய
பிரக்ஞானந்தா 39 வயது நகர்த்தலின்போது வெற்றியை பதிவு செய்தார்.