Latestஇந்தியா

உலக பண நிறுவனத்தின் இந்தியாவுக்கான புதிய நிர்வாக இயக்குனராக கிருஷ்ணமூர்த்தி நியமனம்

புதுடில்லி, ஆக 26 – உலக பண நிறுவனத்தின் (IMF) இந்தியாவுக்கான புதிய நிர்வாக இயக்குனராக கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் முன்னாள் பொருளாதார ஆலோசகரான கிருஷ்ணமூர்த்தி பிப்ரவரி 1ஆம் தேதி முதல் புதிய பொறுப்பை ஏற்கவிருக்கிறார். இதற்கு முன் உலக பண நிறுவனத்தில் இந்தியாவின் நடப்பு நிர்வாக இயக்குனர் சுர்ஜிட் பஹலாவின் பதவிக் காலம் அக்டோபர் 31ஆம் தேதி முடிவடைகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!