Latestமலேசியாவிளையாட்டு

உலக பேட்மின்டன் சாம்பியனாக சிங்கப்பூரின் Loh Kean Yew வாகை சூடினார்

சிங்கப்பூர், டிச 20- உலகின் பல முன்னணி பூப்பந்து விளையாட்டாளர்களை பின்னுக்குத் தள்ளி 2021ஆம் ஆண்டுக்கான உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றிருக்கின்றார் சிங்கப்பூரைச் சேர்ந்த Loh Kean Yew.

நேற்று ஸ்பெய்ன், Huelvaவில் நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு பூப்பந்தாட்டத்தில் இந்தியாவின் முன்னிலை விளையாட்டாளரான Kidambi Srikanthஐ 21-15, 22-20 என்ற எண்ணிக்கையில் வீழ்த்தி Kean Yew இந்த சாதனையைப் படைத்திருக்கின்றார்.

தற்போது 24 வயதாகும் Kean Yew மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!