Latestமலேசியா

உள்துறை அமைச்சு வருடத்திற்கு 10,000 குடியுரிமை விண்ணப்பங்களை பரிசீலிக்கும்; குலசேகரன்

உள்துறை அமைச்சு வருடத்திற்கு 10,000 குடியுரிமை விண்ணப்பங்களை பரிசீலிக்கும்; குலசேகரன்

கோலாலம்பூர், மார்ச் 15 – நாட்டில் குறிப்பாக இந்திய சமூகத்தில் சிவப்பு அடையாள அட்டை பிரச்சனை இன்னும் தொடரும் நிலையில், குடியுரிமை கோரி இதுவரை 1 லட்சத்து 32,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டிருப்பதாக உள்துறை அமைச்சு தெரிவித்தது.

அந்த எண்ணிக்கையில் வருடத்திற்கு குறைந்தது 10,000 விண்ணப்பங்களுக்கு தீர்வு காணப்படுமென, அமைச்சர்,
Datuk Seri Saifuddin Nasution உறுதியளித்திருப்பதாக , ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம். குலசேகரன் தெரிவித்தார்.

இன்று , நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சர் இது குறித்து விளக்கம் அளித்ததாக குலசேகரன் கூறினார்.

இதனிடையே, சிவப்பு நிற அடையாள அட்டைப் பிரச்சனைக்கு தீர்வு காணும் முயற்சிகள் தாமதமடைKulasegaran – Red IC, Datuk Seri Saifuddin Nasutionந்தால் , தாம் இவ்விவகாரத்தை நிச்சயம் மக்களவையில் கேள்வியெழுப்புவேன் என குலசேகரன் குறிப்பிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!