Latestஉலகம்மலேசியா

ஊடகத் துறை சுதந்திரமாக செயல்பட வேண்டும்; பிரதமர்

கோலாலம்பூர், மே 30 – இந்நாட்டில் பேச்சு சுதந்திரம் இருப்பதை உறுதி செய்ய, ஊடகத் துறை சுதந்திரமாகவும், எந்தவொரு தரப்பின் தலையீடு இன்றியும் செயல்பட வேண்டுமென பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறியிருக்கின்றார்.

அதையடுத்து, ஊடகத் துறையினர் எந்தவொரு செய்தியையும் வெளியிடுவதற்கு அரசாங்கம் தடையாக இருந்ததில்லை. மாறாக ஊடகம் வெளியிடும் செய்திகள் , மக்களின் நல்வாழ்வுக்கான உதவிகளைச் செய்ய சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு வழிகாட்டியாக அமைந்திருப்பதாக பிரதமர் கூறினார்.

நேற்று, மலாக்காவில் தேசிய ஊடகவியலாளர் தினத்தை தொடக்கி வைத்து உரையாற்றியபோது, அவர் அதனைத் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!