Latestமலேசியா

ஊழியர்களுக்கு கோவிட் தொற்று; Legoland நீர்ப் பூங்கா மூடப்பட்டது

கோலாலம்பூர், ஜன 14 – ஜொகூர், Nusajaya -விலுள்ள Legoland நீர்ப் பூங்கா ஜனவரி 12 தொடங்கி ஜனவரி 21- ஆம் தேதி வரை தற்காலிகமாக பூடப்பட்டிருக்கின்றது.

அந்த பூங்காவின் சில ஊழியர்களுக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக, Legoland அதன் அதிகாரப்பூர்வ பேஸ்பூக் அகப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

எனினும் Legoland-ந்தின் விளையாட்டுப் பூங்கா, Sea Life, Legoland தங்கும் விடுதி ஆகியவை பொதுமக்களுக்கு திறக்கப்பட்டிருக்கிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!