Latestமலேசியா

எண்ணெய் துரப்பண மேடை மூழ்கியது 101 பேர் உயிர் தப்பினர்.

கூச்சிங், மே  2- சரவா கடல் பகுதியில் நாகா  எண்ணெய் துரப்பண மேடை  மூழ்கியது. நேற்று பிற்பகல் மணி  2,45 அளவில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக  Conocco Phillips Sarawak  Ltd வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.   எண்ணெய் துரப்பண மேடையிலிருந்த அனைத்து ஊழியர்களும்  காப்பாற்றப்பட்டு அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். ஊழியர்களில் எவரும் காயம் அடையவில்லை. அதோடு  சுற்றுச் சூழல் பாதிப்பு எதுவும் அங்கு ஏற்படவில்லை.  Perdana Marathon மற்றும்  Armada Tuah கப்பல்கள் மேற்கொண்ட மீட்பு நடவடிக்கை   மூலம்  அனைத்து ஊழியர்களும் காப்பாற்றப்பட்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!