Latestஉலகம்

‘எதிர்கால அருங்காட்சியகம்’ துபாயில் பொது மக்களுக்கு திறக்கப்பட்டது

துபாய், பிப் 24 – உலகிலே மிக அழகிய கட்டிடமாக வர்ணிக்கப்படும் முட்டை வடிவில் உள்ள துபாயில் இருக்கும் அருங்காட்சியகம் பொது மக்களுக்கு திறக்கப்பட்டுள்ளது.

இது பழைய கால வராலாற்றினைப் பாதுகாக்கும் அருங்காட்சியகமல்ல ; எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என காட்டும் நவீன தொழில்நுட்பங்களைக் காட்சிக்கு வைத்திருக்கும் அருங்காட்சியகமாகும்.

இங்கு வருபவர்கள் 2071 -ஆம் ஆண்டு உலகுகிற்கான பயணத்திற்கு அழைத்து செல்லப்பட்டு பிரமிப்பது நிச்சயமென கூறியுள்ளது அருங்காட்சியக தரப்பு.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!