
வாஷிங்டன், ஜூன் 3 – பசியால் அலைந்து திரிந்த கரடி ஒன்று, கடைசியில் கேக் கடையிலிருந்து 60 குவளை கேக்குகளை திருடி சாப்பிட்டுள்ளது.
இச்சம்பவம் அமெரிக்கா வாஷிங்டனில் உள்ள ஒரு அணிச்சல் கடையில் நிகழ்ந்துள்ளது.
விநியோகத்துக்காக காரில் வைக்கப்பட்டிருந்த கேக்குகள் அடங்கிய பெட்டியை லாவகமாக அந்த கரடி எடுத்துச் சென்று சாப்பிடும் காட்சி CCTV காமிராவில் பதிவாகியுள்ளது.