Latestமலேசியா

எனக்கு பெரும்பான்மை எம்.பிக்களின் ஆதரவு இருந்தது -முஹிடின்

கோலாலம்பூர், நவ 24 – அரசாங்கத்திற்கு தலைமையேற்பதற்கான பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை தாம் பெற்றிருந்ததாக முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் வலியுறுத்தினார். பிரதமராக வருவதற்கு பெரும்பான்மை எம்.பிக்களின் ஆதரவை பெற்றுள்ளதை அன்வார் இப்ராஹிம் நிருபிக்க வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார். ஒற்றுமை அரசாங்கம் அமைக்கப்பட்டதை நான் கேள்வி எழுப்பவில்லை, ஆனால் அன்வார் பிரதமராக நியமிக்கப்பட்தைத்தான் தாம் கேள்வி எழுப்புவதாக பெரிக்காத்தான் நேசனல் தலைவருமான முஹிடின் யாசின் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!