Latestமலேசியா

எருமை மீது மோட்டார் சைக்கிள் மோதியது தீயணைப்பு வீரர் மரணம்

கோத்தா கினபாலு, மே 13 – வேலை முடிந்து வீட்டிற்கு சென்ற தீயணைப்பு வீரர் ஒருவர் ஓட்டிச் சென்ற சென்ற மோட்டார் சைக்கிள் எருமையின் மீது மோதியதில் அவர் மரணம் அடைந்தார். கோத்தா கினபாலு, Kuala Penyu, Kampung Purun னில் நிகழ்ந்த அந்த விபத்தில் காயம் அடைந்த Mohd Haziq Abdul Jalil என்ற அந்த தீயணைப்பு வீரர் Kuala Penyu மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டு சிகிச்சை பெற்றபோது இறந்தார். அந்த தீயணைப்பு வீரர் Kimanis தீயணைப்பு மற்றும் மீட்புப் பிரிவில் பணியாற்றி வந்தார் என சபா தீயணைப்பு மீட்புத்துறை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!