Latestஉலகம்

ஏமாற்று குற்றச்சாட்டு ஹோன்டரஸ் முன்னாள் அதிபரின் மனைவிக்கு 14 ஆண்டு சிறை

தெகுசிகல்பா, செப் 22 – ஹோண்டரஸ் முன்னாள் அதிபரின் மனைவி ரோஷா போனிலா ஏமாற்றியது மற்றும் முறைகேடு குற்றங்களில் ஈடுபட்டதற்காக 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சமூக நடவடிக்கைகக்கான ஒதுக்கப்பட்ட திட்டங்களுக்கான நிதியை அவர் கையாடியதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார். ஹோண்டரஸ் முன்னாள் அதிபர் Porfiro Lobo வின் மனைவியான ரோஷா போனிலா வசதிக் குறைந்த பிள்ளைகளுக்கான சமுக நல நிதியிலிருந்து கிட்டத்தட்ட ஆறு லட்சம் டாலரை எடுத்து தமது கிரெடிட் கார்ட்டுக்கு பணம் செலுத்தியதில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டார். இதனிடையே ரோஷா போனிலா தமக்கு எதிரான தண்டணையை எதிர்ப்பு மேல் முறையீடு செய்வார் என அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!