Latestஉலகம்விளையாட்டு

ஐரோப்பிய காற்பந்து போட்டி நாளை தொடங்குகிறது

பாரிஸ், ஜூன் 11 – கோவிட் தொற்று பரவல் அபாயம் இருந்தபோதிலும் கடந்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட EURO 2020 எனப்படும் ஐரோப்பிய கிண்ண காற்பந்து போட்டி இன்று நள்ளிரவுக்குப் பிறகு நாளை விடியற்காலையில் தொடங்குகிறது.

ரோமில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் இத்தாலி அணி துருக்கியுடன் மோதுகிறது. இந்த ஆட்டத்தை காண்பதற்கு 16,000 ரசிகர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

துருக்கி கடுமையான மிரட்டலை தந்தாலும் இந்த ஆட்டத்தில் எளிதாக வெற்றி பெற முடியும் என இத்தாலி அணியினர் நம்புகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!