Latestமலேசியா

ஐரோப்பிய வெற்றியாளர் லீக் ; Dortmund டை வீழ்த்தி காலிறுக்கு முன்னேறியது Chelsea

லண்டன் , மார்ச் 8 – Chelsea, Borussia Dortmund அணியை 2-0 எனும் கோல் எண்ணிக்கையில் வீழ்த்தியதை அடுத்து, 2-1 என்ற மொத்த கோல் எண்ணிக்கையில் , அவ்வணி ஐரோப்பிய வெற்றியாளர் லீக்கின் காலிறுதிக்கு முன்னேறியது.

முன்னதாக Chelsea – யின் இரு கோல்களை Raheem Sterling – கும் Kai Havertz- சும் புகுத்தியதை தொடர்ந்து, அவ்வணியின் நிர்வாகி Garaham Potter மீதான நெருக்குதல் குறையத் தொடங்கியது.

இங்கிலீஷ் பிரிமியர் லீக்கில் , Chelsea பத்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டதோடு, உள்நாட்டு காற்பந்தாட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே வெளியேற்றப்பட்டதை அடுத்து, அவ்வணியில் Graham potter- ரின் எதிர்காலம் கேள்விக் குறியாகி இருந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!