Latestமலேசியா

ஒமிக்ரோன் அலை நாடு முழுவதும் பரவியுள்ளது ; கைரி ஜமாலுடின்

கோலாலம்பூர், பிப் 7 – நாட்டை தாக்கியுள்ள ஒமிக்ரோன் அலையை எதிர்கொள்ள, கோவிட்-19 பூஸ்டர் தடுப்பூசியை எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை , சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் வலியுறுத்தியுள்ளார்.

ஒமிக்ரோன் அச்சுறுத்தல் நாடு முழுவதையும் பாதித்திருக்கும் நிலையில், நேற்று 10,000-ஆக பதிவான கோவிட் தொற்று எண்ணிக்கை விரைவில் 15,000 -ஆக அதிகரிக்கக் கூடுமென அவர் எச்சரித்தார்.

நாட்டில், 10 லட்சம் முதியோர் இன்னும் பூஸ்டர் தடுப்பூசியை எடுத்துக் கொள்ளாமல் இருப்பதாகவும் , அவர்கள் விரைந்து அந்த தடுப்பூசியை எடுத்துக் கொள்ளும்படியும் அவர் அறிவுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!