
கோலாலம்பூர், ஜன 25 – பக்காத்தான் ஹராப்பான் தலைமையிலான மூன்று மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் காலத்திலேயே பாஸ் கட்சியின் வசம் இருந்துவரும் மூன்று மாநிலங்கலிலும் மாநில தேர்தல் நடத்துவது குறித்து அக்கட்சி திட்டமிட்டுள்ளதாக அதன் உதவித் தலைவரான Ahmad Samsuri Mokhtar கூறினார். இந்த கூட்டம் அடுத்த வாரத்தில் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார் . கடந்த ஆண்டு பிற்பகுதியில் தொடங்கிய இரு கட்சிகளின் மாநில தலைவர்களுக்கிடையிலான அதிகாரப்பூர்வமற்ற கூட்டம் மீண்டும் அடுத்த வாரம் நடைபெறும்.