GE15Latestமலேசியா

ஒற்றுமை அரசாங்கத்தில் பக்காத்தான் ஹரப்பான், தேசிய முன்னணி ஜி.பி.எஸ் உள்ளன

காஜாங் , நவ 24 – பக்காத்தான் ஹராப்பான், தேசிய முன்னணி மற்றும் GPS எனப்படும் சரவா கட்சிகளின் கூட்டணி ஆகியவவை தமது தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தில் இடம்பெற்றிருப்பதை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதிப்படுத்தியிருக்கிறார். வாரிசான், மூடா மற்றும் பார்ட்டி பங்சா மலேசியா ஆகியவற்றின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது அரசாங்கத்தை ஆதரித்துள்ளதாக அன்வார் தெரிவித்திருக்கிறார். தமது அரசாங்கத்தில் இதர சில கட்சிகளும் இணையக்கூடும் சாத்தியம் இருப்பதையும் அவர் மறுக்கவில்லை. எனவே அரசாங்கத்தின் நிலைத்தன்மை குறித்த கேள்வி எழவில்லையென்றும் அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!