Latestமலேசியா

ஒலிப்பெருக்கியைத் திருடியதால் கழுத்து நெரிக்கப்பட்ட ஆடவர் மரணம்

ஈப்போ, நவ 25 – ஒலிப்பெருக்கியினால் ஆடவர் ஒருவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டிருக்கின்றார்.அந்த சம்பவம் ஈப்போ, Ashby Road சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியிலுள்ள காலை சந்தையில் நிகழ்ந்தது. அச்சம்பத்தில் 29 வயது Muhammad Noor Faqih என்பவர் உயிரிழந்தார்.

முன்னதாக அந்த ஆடவர், தன்னை தாக்கியவர்களில் ஒருவரது ஒலிப்பெருக்கியை திருடி, அதனை சத்தமாக வைத்ததாக நம்பப்படுகிறது. அதனால் அவர்களுக்கு இடையில் சண்டை மூண்டதாக, பேராக் போலீஸ் தலைவர் Mior Faridalathrash தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!