Latestவிளையாட்டு

ஒலிம்பிக் ஹாக்கி போட்டி : தென்னாப்பிரிக்கா விலகினால் மலேசியா பங்கேற்கலாம்

கோலாலம்பூர், ஏப் 28 – தோக்யோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற ஹாக்கி குழுக்களில் எதாவது ஒரு குழு விலகுமானால் பயிற்சியாளர் அருள் செல்வராஜ் தலைமையிலான மலேசிய ஹாக்கிக்குழு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெறமுடியும். ஒலிம்பிக் போட்டியிலிருந்து தென்னாப்பிரிக்கா விலகக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளதால் அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அதற்கு பதிலாக மலேசியா பங்கேற்கும் என தேசிய விளையாட்டு மன்றத்தின் தலைமை இயக்குனர் டத்தோ Ahmad Shapawi Ismail தெரிவித்தார். உண்மையிலேயே தென்னாப்பிரிக்க குழு விலகினால் மட்டுமே மலேசியாவுக்கு இந்த வாய்ப்பு இருப்பதாக அவர் சொன்னார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!