Latestஉலகம்

ஓட்டுனர் இல்லாமல் பறந்த ஹெலிகாப்டர்

பிரேங்போர்ட், பிப் 12 – அமெரிக்க ராணுவத்தின் UH -60 Black Hawk ஹெலிகாப்டர் ஆள் இல்லாமலேயே இரண்டு முறை பறக்கும் முயற்சியில் வெற்றி பெற்றது, கென்டக்கி , Fort Campbell லிருந்து அந்த ஹெலிகாப்டர் எவரது துணையும் இன்றி 30 நிமிடம் பறந்தது.

அமெரிக்க தற்காப்புத்துறையின் புதிய தொழிற்நுட்பத்தின் ஆகக்கடைசியான கண்டுப்பிடிப்பு அந்த ஹெலிகாப்டர் என அறிவிக்கப்பட்டது . பிளேக் ஹாவ்க் ஹெலிகாப்டர்களை அமெரிக்க ராணுவம் பல்வேறு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தி வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!