Latestஇந்தியா

கங்கை நதியில் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் புனித நீராடல்

பிரயக்ராஜ், ஜன 15- இந்தியாவில் கடந்த மாதத்தில் கோவிட் தொற்றின் பாதிப்பு 30 மடங்கு அதிகரித்த நிலையில், அந்நாட்டின் மேற்கு வங்கத்தில் மகர சங்கராந்தியை முன்னிட்டு பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கங்கை நதியில் புனித நீராடினர்.

முன்னதாக, அந்த புனித நீராடலை அனுமதிக்கும் முடிவை மாற்றிக் கொள்ளும்படி மருத்துவர்கள் மேற்கு வங்க உயர் நீதிமன்றத்திடம் விண்ணப்பித்திருந்தனர். எனினும் அந்த முயற்சியில் அவர்கள் தோல்வி கண்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!