Latestஉலகம்

கடத்தல் குற்றத்தில் தொடர்பு; பீகார் அமைச்சர் பதவி விலகல்

புதுடில்லி, செப் 1 – கடத்தல் குற்றத்தில் சம்பந்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததைதத் தொடர்ந்து பீகார் அமைச்சர் Kartikeya Singh தமது பதவியிலிருந்து விலகியுள்ளார். சட்டத்துறையிலிருந்து அவர் கரும்பு தொழில்துறை அமைச்சுக்கு மாற்றப்பட்டார். எனினும் அவர் இன்று காலையில் தமது பதவி விலகலை முதலமைச்சரிடம் சமர்ப்பித்துவிட்டதாக கூறப்பட்டது. அவரது பதவி விலகளை முதலமைச்சரும் ஏற்றுக்கொண்டுவிட்டதாக  ஊடகங்கள் தகவல் வெளியிட்டன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!