Latestமலேசியா

கடந்த வாரத்தில் 3,000 -கும் அதிகமான சுகாதார பணியாளர்களுக்கு கோவிட்

கோலாலம்பூர், பிப் 17 – இவ்வாண்டு மட்டும் இதுவரையில் 7,700 சுகாதார பணியாளர்களுக்கு கோவிட் தொற்று கண்டுள்ளது. அந்த எண்ணிக்கையில், பாதி பேர் கடந்த ஒரு வாரத்தில் அத்தொற்றின் பாதிப்புக்கு ஆளாகினர்.

இவ்வேளையில், பிப்ரவரி 15-ஆம் தேதி வரையில், கோவிட் தொற்றின் பாதிப்பினால் 5, 063 சுகாதாரப் பணியாளர்கள் வேலைக்கு வரவில்லை என சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!