Latestமலேசியா

கடந்த 24 மணி நேரத்தில் 3,346 பேருக்கு கோவிட்

கோலாலம்பூர், ஜன 14 – நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 3,346 பேர் கோவிட் தொற்றுக்கு உள்ளாகினர். இதன்வழி கோவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை தற்போது 28 லட்சத்து 2,263 ஆக உயர்ந்துள்ளது என சுகாதார அமைச்சின் தலைமை இயக்குனர் டாக்டர் Noor Hisham Abdullah தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!