Latestமலேசியா

கடும் மழை & புயலால் மந்தின், நீலாய் பகுதிகள் பாதிப்பு

சிரம்பான், ஏப் 8 – நேற்று மதியம் 3 மணிக்கு மேல் பெய்த கடும் மழை மற்றும் புயல் காற்றினால் நெகிரி செம்பிலானில் மந்தின் மற்றும் நீலாய் பகுதிகளில் மரங்கள் சாய்த்தன.
நோன்பு பெருநாளுக்காக போடப்பட்ட ரமடான் சந்தைகளில் கூரைகள் பறந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தின. இதனால் அங்குள்ள பொதுமக்கள் சிரமத்தை எதிர்நோக்கினர்.

இதனிடையே பாதிக்கப்பட்ட இடத்தை நேரில் சென்று பார்வையிட்ட நீலாய் சட்டமன்ற உறுப்பினர் அருள்குமார், மரங்கள் சாந்து சேதத்தை ஏற்படுத்துவதை தவிர்க்க வீடமைப்பு பகுதிகளில் உள்ள பெரிய மரங்களை வெட்ட உத்தரவிட்டுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!