Latestமலேசியா

கட்சித் தாவலை தடுக்கும் மசோதா இறுதிக் கட்டத்தில் உள்ளது

கோலாலம்பூர், ஜூன் 17 – கட்சித் தாவலை தடுக்கும் மசோதா தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளது. அந்த மசோதாவை தயாரிக்கும் சிறப்புக் குழு அதன் இறுதிக் கட்ட பணியை இப்போது மேற்கொண்டு வருகிறது. எதிர்வரும் ஜூலை மாதம் கட்சித் தாவலை தடுக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்துள்ளார். கடந்த 14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின் கட்சி தாவியர்களால் மலேசியாவின் அரசியலமைப்புச்சட்ட ஜானநாயக நடைமுறைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மலாயா பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையின் பொன் விழா கொண்டாட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கிவைத்து பேசியபோது பிரதமர் தெரிவித்தார்,

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!