Latestமலேசியா

கட்சி தாவலுக்கு எதிரான சட்டம் ; சிலாங்கூர் சட்டமன்றத்தில் நிறைவேற்றம்

ஷா அலாம், நவ 24 – கட்சி தாவலை தடுக்கும் சட்டத்தை சிலாங்கூர் சட்டமன்றம் நிறைவேற்றியது. வாக்களித்த மக்களுக்கு தேர்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பொறுப்புணர்வுடனும் தாங்கள் பிரதிநிதிக்கும் கட்சிக்கு அவர்கள் விசுவாசமாகவும் இருப்பதை உறுதிப்படுத்தும் நோக்கத்தில் கட்சி தாவலுக்கு எதிரான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சிலாங்கூர் சட்டமன்ற சபாநாயகர்
Ng Suee Lim தெரிவித்திருக்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் மக்களுக்காக போராட வேண்டும் என்பதோடு மாநிலத்தின் அரசியல் நிலைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கும் கட்சி தாவலை தடுக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக மந்திரிபுசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!