Latestமலேசியா

கட்டாய மரண தண்டனையை அகற்றும் பரிந்துரை ; மக்களின் கருத்து தேவைப்படுகிறது

கோலாலம்பூர், ஜூன் 23 – மலேசியாவில் கட்டாய மரண தண்டனையை அகற்றும் பரிந்துரை தொடர்பில், மக்களின் கருத்துகள் திரட்டப்படுகின்றன. அதன் தொடர்பான கருத்து கணிப்பை மலேசிய தகவல் துறை மேற்கொண்டிருக்கிறது.

அந்த பரிந்துரை தொடர்பில் , இணையம் வாயிலாக மேற்கொள்ளப்படும் கருத்து கணிப்பில் மலேசியர்கள் பங்கேற்க அழைக்கப்படுகின்றனர்.

https://forms.microsoft.com/r/xeFFK9MaMi எனும் இணைய இணைப்பின் மூலமாக மக்கள் அந்த கருத்து கணிப்பில் பங்கேற்கலாம்.
அந்த கருத்து கணிப்பு இன்று ஜூன் 23 முதல் ஜூன் 27-ஆம் தேதி வரை மேற்கொள்ளப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!