Latestமலேசியா

கட்டிப் போட்டதால் ஆத்திரமடைந்த ஆடவன்; வீட்டைக் கொளுத்தினான்

செர்டாங், மார்ச் 25 – போதைப் பொருள் மயக்கத்தில், கண்மூடித்தனமாக நடந்து கொண்டதால் , நண்பர்களால் கட்டி வைக்கப்பட்ட இந்தோனேசிய ஆடவன் , ஆத்திரத்தில் வீட்டை கொளுத்தினான்.

இந்த சம்பவம், செராஸ்- சிலுள்ள Taman Kinrara அடுக்குமாடி குடியிருப்பில் நிகழ்ந்ததாக, செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் A.A அன்பழகன் தெரிவித்தார்.

அந்த வீட்டில், சம்பந்தப்பட்ட ஆடவனுடன், மேலும் 2 ஆடவர்களும், இரு பெண்களும், ஒரு சிறுவனும் தங்கியிருந்தனர். எனினும், சம்பவத்தின் போது அவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அன்பழகன் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!