Latestமலேசியா

கார் ஒன்று கவிழ்ந்து உணவகத்தில் மோதியது

புக்கிட் மெர்தாஜம், டிச 9 –  புக்கிட் மெர்தாஜம், குபாங் செமாங், ஜாலான் சுங்கை செமாம்புவில் கார் ஒன்று கவிழ்ந்த பின்னர் சாலையோரத்திலுள்ள கடை ஒன்றில் மோதியது. இன்று அதிகாலை மணி 1.27 அளவில் நிகழ்ந்த அந்த விபத்தின்போது தனியாக காரை ஓட்டிச் சென்றபோது இந்த விபத்திற்கு உள்ளானார். அந்த விபத்து நிகழ்ந்தபோது கடையில் எவரும் இல்லை. எனினும் காருக்குள் சிக்கக் கொண்ட அதன் ஓட்டுனர் காரிலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து அவர் செபராங் ஜெயா மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!