Latestமலேசியா

கணவன் மனைவி தகராறு; சூடான எண்ணெயினால் 4 மாத குழந்தை பாதிப்பு

மலாக்கா, பிப் 12 – கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறினால் 4 மாத குழந்தை மீது சூடான எண்ணெயினால் காயத்திற்கு உள்ளானது. Semabok க்கில் உள்ள ஒரு வீட்டில் இச்சம்பவம் நிகழ்ந்தது.

அந்த குழந்தை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டது. அந்த குழ்ந்தையின் 25 வயதுடைய தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக மலாக்கா தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் Christopher Patit தெரிவித்தார்.

தற்போது அந்த குழந்தை மலாக்கா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது . இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!