Latestமலேசியா

கணவருடன் தகராறு; தாயும் 5 மகள்களும் ரயிலில் பாய்ந்து தற்கொலை

புதுடில்லி, ஜூன் 11 – இந்தியாவில் சத்தீஷ்கார் மாநிலத்தில் கணவருடன் ஏற்பட்ட தகராறினால் மனமுடைந்த பெண் ஒருவர் தமது மகள்களுடன் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

45 வயதுடைய குடும்ப மாதான உமாசாகு, அரவது 18 வயது மூத்த மகள் அன்னபூர்னா, 16 வயது யசோதா, 14 வயது பூமிகா, 12 வயது கும்கும், 10 வயது துளசி ஆகியோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சதீஷ்காரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து சத்தீஷ்கார் முதலமைச்சர் Bhupesh Baghel விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!