Latestஇந்தியா

கண்புரை அறுவை சிகிச்சை ; 26 பேரின் பார்வை பறிபோனது

புது டில்லி,டிச 2 -இந்தியா, பிகாரீல் ( Bihar ), தனியார் நிறுவனமொன்று இலவசமாக ஏற்பாடு செய்திருந்த சுகாதார முகாமில், கண்புரை அறுவை சிகிச்சையை மேற்கொண்ட 26 கிராமத்து மக்களின் கண் பார்வை பறிபோனது.

அவர்களில் ஒன்பது பேருக்கு, கண்ணில் தொற்று ஏற்பட்டதை அடுத்து, கண்ணை அகற்றும் அறுவை சிகிச்சையை அவர்கள் மேற்கொண்ட வேண்டியிருந்தது. இச்சம்பவத்தை அடுத்து பாதிக்கப்பட்டவர்கள் இழப்பீடு கோரியுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!