Latestஉலகம்மலேசியா

கம்போங் பாரு பேரணியில் பங்கேற்காதீர் பொதுமக்களுக்கு போலீஸ் நினைவுறுத்து

கோலாலம்பூர், ஜூன் 30 – நாளை கம்போங் பாருவில் நடைபெறவிருப்பதாக கூறப்படும் பொருட்கள் விலை உயர்வை தடுக்கும் பேரணியில் பங்கேற்க வேண்டாம் என பொதுமக்களுக்கு போலீசார் நினைவுறுத்தியுள்ளனர். வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின் நடைபெறுவதாக கூறப்படும் அந்த பேரணி குறித்து தங்களுக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லையென டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் Noor Dellhan Yahya தெரிவித்தார். எனவே சட்டவிரோதமான நடைபெறும் பேரணி அல்லது கூட்டத்தில் கலந்துகொள்வோருக்கு எதிராக போலீஸ் அதிகாரத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!