Latestஉலகம்

கற்பழிப்பு குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள நித்யானந்தா இலங்கையில் மருத்துவ அடைக்கலம் கோருகிறார்

கொழும்பு, செப் 4 – இந்தியாவில் கற்பழிப்பு குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருக்கும் சுவாமி நித்யானந்தா இலங்கையில் மருத்துவ அடைக்கலம் கோரியுள்ளார். இது தொடர்பாக ஆகஸ்ட் 7ஆம் தேதி இலங்கை அதிபருக்கு நித்யானந்தா கடிதம் எழுதியுள்ளார். தமக்கு உடனடியாக மருத்துவ கண்காணிப்பு தேவைப்படுவதாக அவர் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தாம் அமைத்துள்ள ஸ்ரீ கைலாசா நாட்டில் மருத்துவ வசதிகள் குறைவாக இருப்பதாகவும் நித்தியானந்தா தெரிவித்துள்ளார். நித்தியானந்தா உடல் நலமின்றி இருப்பதாக இந்தியாவிடமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நித்யானந்தாவின் நோய் கடுமையாகியிருப்பதால் அவருக்கு உடனடி சிகிச்சை தேவைப்படுவதாக இலங்கை தெரிவித்துள்ளது.

ஸ்ரீ கைலாசா நாட்டின் வெளியுறவு அமைச்சர் என கூறிக்கொண்ட நித்தியபிரேமாத்மா சுவாமி
( Nityaprematma Ananda Swamy ) இதுகுறித்து இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!