Latestஉலகம்

கள்ள உறவு; குற்றத்தை ஒப்புக் கொண்ட பெண்ணுக்கு 100 பிரம்படிகள் ; ஆணுக்கு 15 பிரம்படிகள்

ஆச்சே, ஜன 14 – இந்தோனேசியாவில் இஸ்லாமிய சட்டம் கடைப்பிடிக்கப்படும் ஒரே பகுதியாக விளங்கும் ஆச்சேவில் , திருமண பெண் ஒருவர் கள்ள உறவு வைத்துக் கொண்டதாக ஒப்புக் கொண்டதை அடுத்து, அவருக்கு 100 பிரம்படிகள் தண்டனையாக வழங்கப்பட்டன.

இதனிடையே அக்குற்றத்தை மறுத்த ஆடவனுக்கு 15 பிரம்படிகள் மட்டுமே வழங்கப்பட்டன.

விசாரணையின்போது அந்த ஆடவன் தனது குற்றத்தை மறுத்திருந்தான். அதோடு அந்த ஆடவன் மீதான குற்றத்தை நிரூபிக்க முடியாமல் போனதாலும், அந்நபர் மீது கடுமையான தண்டனை விதிக்க முடியாமல் போனதாக , விசாரணைப் பிரிவின் தலைவர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!