Latestமலேசியா

காடேக் சட்டமன்ற உறுப்பினர் வி.பி சண்முகம் உட்பட மலாக்கா ஆட்சிக் குழு இன்று பதவி ஏற்பு

மலாக்கா, நவ 26 – காடேக் சட்டமன்ற தொகுதியில் தேசிய முன்னணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ம.இ.காவின் மத்திய செயலவை உறுப்பினர் V.P சண்முகம் உட்பட 10 பேர் கொண்ட மலாக்கா ஆட்சிக் குழு உறுப்பினர்கள் இன்று பதவி உறுதிமொழி எடுத்துக்கொள்வார்கள். பிற்பகல் மணி 2.30 அளவில் Sri Negeri யில் மலாக்கா ஆளுநர் Mohd Ali Rustam முன்னிலையில் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்களின் பதவி உறுதிமொழி சடங்கு நடைபெறும். இந்த நிகழ்வில் கலந்துகொள்ளும்படி மலாக்கா சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தேசிய முன்னணி, பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பெரிக்காத்தான் நேசனல் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!