பெந்தோங், பிப் 18 – இம்மாதம் 10 ஆம் தேதி பெந்தோங்கில் காணாமல்போன 15 வயதுடைய பவித்ரா என்ற இடைநிலைப் பள்ளி மாணவி சிலாங்கூர் காஜாங்கில் கண்டுப்பிடிக்கப்பட்டார். இன்று மாலை மணி 3.30 மணியளவில் தமது 17 வயது தோழியுடன் பஸ் நிலையம் ஒன்றில் அவர் கண்டுப் பிடிக்கப்பட்டதாக Bentong மாவட்ட போலீஸ் தலைவர் Superintendan Zaiham Mohd Kahar கூறினார். வாடகை கார் மூலம் பவித்ரா காஜாங்கிலுள்ள தமது நண்பரின் வீட்டிற்கு சென்றதாக விசாரணை மூலம் தெரிய வந்ததாக அவர் கூறினார்.
Related Articles
Check Also
Close
-
இயக்குனரும் நடிகருமான கஜேந்திரன் காலமானார்9 hours ago