Latestமலேசியா

காணாமல்போன முதியவர் இறந்து கிடந்தார்

கம்பார், அக் 23 – Tanjung Tualang. Ayer Papan செம்பனை தோட்டத்தில் காணாமல்போன முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார். 86 வயதுடைய Md Isa Panjang Abdullah வின் உடல் நேற்றிரவு 7 மணியளவில் தோட்ட தொழிலாளர்களால் கண்டுப்பிடிக்கப்பட்டது. தமது வீட்டிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் சாலையோரத்தில் Md Isa வின் உடல் மீட்கப்பட்டதை தீயணைப்பு அதிகாரி உறுதிப்படுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!